Proverbs 13:14
ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று; 1 அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The law of the wise is a fountain of life, to depart from the snares of death.
In Context
13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; 1 கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். 1
15நற்புத்தி தயவை உண்டாக்கும்; 1 துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. 1
Cross References
2 Samuel 22:6பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; 1 மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 1
Psalms 116:3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, 1 பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். 1
Proverbs 10:11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1
Proverbs 15:24கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி, 1 விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும். 1
Proverbs 16:17தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; 1 தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான். 1