Proverbs 15:17
பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, 1 சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Better is a dinner of herbs where love is, than a stalled ox and hatred therewith.
In Context
16சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, 1 யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். 1
18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; 1 நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். 1
Cross References
Proverbs 16:8அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, 1 நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது. 1
Proverbs 21:19சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட 1 வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். 1
Matthew 22:4அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
Philippians 2:1ஆகவே, கிறிஸ்துவிற்குள் எந்தவொரு ஆறுதலும், அன்பினாலே எந்தவொரு தேறுதலும், ஆவியின் எந்தவொரு ஐக்கியமும், எந்தவொரு உருக்கமான பரிவும் இரக்கங்களும் உண்டானால்,