Proverbs 15:18
கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; 1 நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A wrathful man stirreth up strife: but he that is slow to anger appeaseth strife.
In Context
17பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட, 1 சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது. 1
19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்; 1 நீதிமானுடைய வழியோ ராஜபாதை. 1
Cross References
Genesis 13:8ஆபிராம் லோத்தை நோக்கி: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள்.
1 Samuel 25:24அவனுடைய பாதத்திலே விழுந்து: என்னுடைய ஆண்டவனே, இந்தப்பழி என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்படி உம்முடைய அடியாள் உமது செவி கேட்கப் பேசவேண்டும்.
Proverbs 10:12பகை விரோதங்களை எழுப்பும்; 1 அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும். 1
Proverbs 15:1சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; 1 கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
Proverbs 22:24கோபக்காரனுக்குத் தோழனாகாதே; 1 கோபமுள்ள மனிதனோடு நடக்காதே. 1
Proverbs 26:21கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, 1 கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். 1