Proverbs 15:4
ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A wholesome tongue is a tree of life: but perverseness therein is a breach in the spirit.
In Context
3யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து, 1 நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது. 1
Cross References
Genesis 3:22பின்பு தேவனாகிய யெகோவா: “இதோ, மனிதன் நன்மை தீமை அறியத்தக்கவனாகி நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி வாழ்வளிக்கும் மரத்தின் பழத்தையும் பறித்து சாப்பிட்டு, என்றைக்கும் உயிரோடு இல்லாதபடிச் செய்யவேண்டும்” என்று,
Psalms 109:22நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், 1 என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது. 1
Proverbs 10:11நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; 1 கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 1
Proverbs 16:24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், 1 எலும்புகளுக்கு மருந்தாகும். 1
Proverbs 18:14மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்; 1 முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? 1
Malachi 4:2ஆனாலும் என் நாமத்திற்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் இறக்கையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.