The Bible Software
bible.softwareProverbsProverbs 16 › Proverbs 16:24

Proverbs 16:24

இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், 1 எலும்புகளுக்கு மருந்தாகும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Pleasant words are as an honeycomb, sweet to the soul, and health to the bones.

In Context

23ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; 1 அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். 1

25மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; 1 அதின் முடிவோ மரண வழிகள். 1

Read all of Proverbs 16

Cross References

Psalms 19:10அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், 1 தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன. 1

Proverbs 3:8அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும், 1 உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும். 1

Proverbs 12:18பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; 1 ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து. 1

Proverbs 15:26துன்மார்க்கர்களுடைய நினைவுகள் 1 யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; 1 சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். 1

Proverbs 24:13என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; 1 கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும். 1

Proverbs 27:9வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, 1 ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 16:24

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 16:23Proverbs 16Proverbs 16:25 →