Proverbs 16:26
உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; 1 அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He that laboureth laboureth for himself; for his mouth craveth it of him.
In Context
25மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; 1 அதின் முடிவோ மரண வழிகள். 1
27வீணான மகன் கிண்டிவிடுகிறான்; 1 அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது. 1
Cross References
Proverbs 9:12நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; 1 நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது. 1
Ecclesiastes 6:7மனிதனின் பிரயாசமெல்லாம் அவனுடைய வாய்க்காகத்தானே? அவனுடைய மனதுக்கோ திருப்தியில்லை.
2 Thessalonians 3:8ஒருவனிடத்திலும் இலவசமாகச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.