Proverbs 9:12
நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; 1 நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If thou be wise, thou shalt be wise for thyself: but if thou scornest, thou alone shalt bear it.
In Context
11என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; 1 ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும். 1
13மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள். 1
Cross References
Job 19:4நான் தவறாக நடந்தது உண்மையானாலும், 1 என் தவறு என்னுடன்தான் இருக்கிறது. 1
Job 22:3நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? 1 நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது 1 அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? 1
Job 35:6நீர் பாவம் செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? 1 உம்முடைய மீறுதல்கள் அதிகமானாலும், அதினாலே அவருக்கு என்ன பாதிப்பு? 1
Isaiah 28:22இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம் செய்யாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் தீர்மானிக்கப்பட்ட அழிவின் செய்தியைச் சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
Zechariah 12:14மீதமுள்ள எல்லா குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனிதர்கள் தனித்தனியாகவும் அவர்களுடைய பெண்கள் தனித்தனியாகவும் புலம்புவார்கள்.
2 Peter 3:16எல்லாக் கடிதங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருக்கிறது; கல்லாதவர்களும் உறுதி இல்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குத் தீமை வரும்படி இவைகளையும் புரட்டுகிறார்கள்.