Proverbs 17:1
சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட, 1 சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Better is a dry morsel, and quietness therewith, than an house full of sacrifices with strife.
In Context
Cross References
Psalms 37:16அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, 1 நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. 1
Proverbs 15:16சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, 1 யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். 1
Proverbs 16:8அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, 1 நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது. 1
Proverbs 21:19சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட 1 வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். 1