Proverbs 17:24
ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; 1 மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wisdom is before him that hath understanding; but the eyes of a fool are in the ends of the earth.
In Context
23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான். 1
25மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், 1 தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். 1
Cross References
Psalms 119:37மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, 1 உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். 1
Proverbs 15:14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; 1 மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும். 1
Ecclesiastes 2:14ஞானியின் கண்கள் அவனுடைய முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லோருக்கும் ஒரே விதமாக நடக்கிறது என்று கண்டேன்.
Ecclesiastes 8:1ஞானம் உள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் சம்பவத்தை அறிந்தவன் யார்? மனிதனுடைய ஞானம் அவனுடைய முகத்தைப் பிரகாசிக்கச்செய்யும், அவனுடைய முகத்தின் கோபம் மாறும்.
1 John 2:16ஏனென்றால், சரீரத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், வாழ்க்கையின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்.