Proverbs 17:25
மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும், 1 தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A foolish son is a grief to his father, and bitterness to her that bare him.
In Context
24ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; 1 மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும். 1
26நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. 1
Cross References
2 Samuel 19:1இதோ, ராஜா அப்சலோமிற்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
Proverbs 15:20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; 1 மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான். 1
Proverbs 23:25உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; 1 உன்னைப் பெற்றவள் மகிழுவாள்.