The Bible Software
bible.softwareProverbsProverbs 17 › Proverbs 17:3

Proverbs 17:3

வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; 1 இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The fining pot is for silver, and the furnace for gold: but the LORD trieth the hearts.

In Context

2புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு, 1 சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான். 1

4தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; 1 பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். 1

Read all of Proverbs 17

Cross References

Deuteronomy 8:2உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.

1 Chronicles 29:17என்னுடைய தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாகக் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய மக்களும் உமக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன்.

Job 28:1வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு, 1 பொன்னுக்குப் புடமிடும் இடமுமுண்டு. 1

Psalms 66:10தேவனே, எங்களைச் சோதித்தீர்; 1 வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். 1

Proverbs 21:2மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; 1 யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார். 1

Isaiah 48:10இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போல் அல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 17:3

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 17:2Proverbs 17Proverbs 17:4 →