The Bible Software
bible.softwareProverbsProverbs 21 › Proverbs 21:2

Proverbs 21:2

மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; 1 யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Every way of a man is right in his own eyes: but the LORD pondereth the hearts.

In Context

1ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது; 1 அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். 1

3பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம். 1

Read all of Proverbs 21

Cross References

1 Samuel 16:7யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

Psalms 36:2அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, 1 தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான். 1

Proverbs 16:25மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; 1 அதின் முடிவோ மரண வழிகள். 1

Proverbs 20:6மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்; 1 உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்? 1

Proverbs 30:12தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், 1 தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு. 1

Daniel 5:27தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறைவுள்ளதாகக் காணப்பட்டாய் என்றும்,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 21:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 21:1Proverbs 21Proverbs 21:3 →