The Bible Software
bible.softwareProverbsProverbs 19 › Proverbs 19:1

Proverbs 19:1

மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, 1 உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Better is the poor that walketh in his integrity, than he that is perverse in his lips, and is a fool.

In Context

2ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; 1 கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். 1

Read all of Proverbs 19

Cross References

1 Samuel 25:17இப்பொழுது நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார்கள் எல்லோர்மேலும், நிச்சயமாய் ஒரு தீங்கு வருகிறதாக இருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடி, மதிப்பற்ற மகனாக இருக்கிறார் என்றான்.

Psalms 26:11நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்; 1 என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாக இரும். 1

Proverbs 12:26நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்; 1 துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். 1

Proverbs 15:16சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட, 1 யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். 1

Proverbs 19:22நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; 1 பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன். 1

Proverbs 28:6இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், 1 நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 19:1

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
Proverbs 19Proverbs 19:2 →