Proverbs 19:4
செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; 1 தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wealth maketh many friends; but the poor is separated from his neighbour.
In Context
5பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; 1 பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. 1
Cross References
Job 19:13என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; 1 எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள். 1
Proverbs 14:20தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்; 1 செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு. 1
Luke 15:13சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.