Job 19:13
என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; 1 எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He hath put my brethren far from me, and mine acquaintance are verily estranged from me.
In Context
14என் சொந்தமக்கள் விலகிப்போனார்கள். 1 என் நண்பர்கள் என்னை மறந்துவிட்டார்கள். 1
Cross References
Job 6:20தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; 1 அவ்விடம்வரை வந்து கலங்கிப்போகிறார்கள். 1
Job 16:7இப்போது அவர் என்னை சோர்வடையச் செய்தார்; 1 என் குடும்பத்தையெல்லாம் அழித்தீர். 1
Psalms 31:11என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும், 1 நான் என் அயலாருக்கு நிந்தையும், 1 எனக்கு அறிமுகமானவர்களுக்கு அலட்சியமுமானேன்; 1 வீதியிலே என்னைக் கண்டவர்கள் 1 எனக்கு விலகி ஓடிப்போனார்கள். 1
Psalms 38:11என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; 1 என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். 1
Psalms 69:8என்னுடைய சகோதரர்களுக்கு வேற்று மனிதனும், என்னுடைய தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். 1
Psalms 69:20நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; 1 நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; 1 எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், 1 ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், 1 ஒருவனும் இல்லை. 1