Proverbs 2:3
ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Yea, if thou criest after knowledge, and liftest up thy voice for understanding;
In Context
2நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, 1 என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, 1
4அதை வெள்ளியைப்போல் நாடி, 1 புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால், 1
Cross References
1 Kings 3:9ஆகையால் உமது மக்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; மிகுதியாக இருக்கிற உமது மக்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.
Psalms 25:4யெகோவாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; 1 உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். 1
Psalms 119:73உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, 1 என்னை உருவாக்கினது; 1 உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். 1
Psalms 119:169யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; 1 உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். 1
Proverbs 4:1பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, 1 புத்தியை அடையும்படி கவனியுங்கள். 1
Luke 11:13பொல்லாதவர்களாகிய நீங்களே உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் அவரிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். 1 இயேசுவும் பெயெல்செபூலும்