Proverbs 20:10
வெவ்வேறான நிறைகல்லும், 1 வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Divers weights, and divers measures, both of them are alike abomination to the LORD.
In Context
11பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது, 1 அதின் செயலினால் வெளிப்படும். 1
Cross References
Leviticus 19:35“நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
Deuteronomy 25:13“உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம்.
Proverbs 16:11நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; 1 பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். 1
Amos 8:4தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியச்செய்ய, எளியவர்களை விழுங்கி:
Micah 6:11கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?