Proverbs 16:11
நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; 1 பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A just weight and balance are the LORD’S: all the weights of the bag are his work.
In Context
10ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; 1 நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது. 1
12அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; 1 நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். 1
Cross References
Leviticus 19:36நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா.
Proverbs 11:1கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; 1 சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். 1
Proverbs 20:23வெவ்வேறான நிறைகற்கள் 1 யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; 1 கள்ளத்தராசு நல்லதல்ல. 1
Hosea 12:7அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயம்செய்ய விரும்புகிறான்.
Micah 6:11கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?