Proverbs 21:20
வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; 1 மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
19சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட 1 வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். 1
21நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன் 1 நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். 1
Cross References
Job 20:15அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்; 1 தேவன் அதை அவனுடைய வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார். 1
Psalms 23:5என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, 1 என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; 1 என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது + 23:5 லூக்கா 7:46.. 1
Proverbs 10:22யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; 1 அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார். 1
Ecclesiastes 5:19தேவன் ஐசுவரியத்தையும் செல்வத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே சாப்பிடவும், தன்னுடைய பங்கைப் பெறவும், தன்னுடைய பிரயாசத்திலே மகிழ்ச்சியாக இருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய வெகுமதி.
Ecclesiastes 10:19விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சைரசம் உயிருள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
Matthew 6:19பூமியிலே உங்களுக்கு சொத்துக்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடர்களும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.