Proverbs 21:22
பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, 1 அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
A wise man scaleth the city of the mighty, and casteth down the strength of the confidence thereof.
In Context
21நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன் 1 நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். 1
Cross References
2 Samuel 20:16அப்பொழுது புத்தியுள்ள ஒரு பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடு பேசவேண்டும்; அவரை இங்கே அருகில் வரச்சொல்லுங்கள் என்றாள்.
Ecclesiastes 7:19நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைவிட, ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.