The Bible Software
bible.softwareProverbsProverbs 21 › Proverbs 21:23

Proverbs 21:23

தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன் 1 தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Whoso keepeth his mouth and his tongue keepeth his soul from troubles.

In Context

22பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, 1 அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான். 1

24அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், 1 அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான். 1

Read all of Proverbs 21

Cross References

Proverbs 10:19சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; 1 தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 1

Proverbs 13:3தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்; 1 தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான். 1

Proverbs 17:27அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்; 1 விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். 1

James 1:26உங்களில் ஒருவன் தன் நாக்கை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தியுள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 21:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 21:22Proverbs 21Proverbs 21:24 →