Proverbs 21:31
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; 1 வெற்றியோ யெகோவாவால் வரும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The horse is prepared against the day of battle: but safety is of the LORD.
In Context
30யெகோவாவுக்கு விரோதமான 1 ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை. 1
Cross References
2 Samuel 23:12இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்.
Psalms 3:8ஜெயம் யெகோவாவுடையது; 1 தேவனே உம்முடைய ஆசீர்வாதம் 1 உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).
Psalms 20:8அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; 1 நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். 1
Psalms 68:20நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாக இருக்கிறார்; 1 ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. 1
Psalms 147:10அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; 1 வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். 1
Isaiah 31:1உதவி பெறுவதற்காக இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், யெகோவாவை தேடாமலும், எகிப்திற்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர்கள் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ,