Proverbs 21:6
பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது 1 சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The getting of treasures by a lying tongue is a vanity tossed to and fro of them that seek death.
In Context
7துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால், 1 அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள். 1
Cross References
Proverbs 10:2அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; 1 நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 1
Proverbs 20:14வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; 1 போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். 1
Proverbs 22:8அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; 1 அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும். 1
Jeremiah 17:11அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அடைகாத்தும், குஞ்சுபொரிக்காமற்போகிற கவுதாரிக்குச் சமமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதில் அதைவிட்டு, தன் முடிவில் மூடனாயிருப்பான்.
1 Timothy 6:9செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள்.
2 Peter 2:3பொருளாசை உள்ளவர்களாக, தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; ஆதிகாலம்முதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காத்திருக்காது, அவர்களுடைய அழிவு தாமதிக்காது.