Proverbs 21:5
ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும், 1 பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
4மேட்டிமையான பார்வையும், 1 அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே.
6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது 1 சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும். 1
Cross References
Proverbs 13:4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது; 1 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்; 1
Proverbs 19:2ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; 1 கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். 1
Proverbs 27:23உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்; 1 உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு. 1
Proverbs 29:20தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால், 1 அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம். 1
1 Thessalonians 4:11அவிசுவாசிகளிடத்தில் ஒழுக்கமாக நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு,