Proverbs 22:12
யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; 1 துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The eyes of the LORD preserve knowledge, and he overthroweth the words of the transgressor.
In Context
11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; 1 ராஜா அவனுக்கு நண்பனாவான். 1
13வெளியிலே சிங்கம், 1 வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான். 1
Cross References
2 Kings 6:9ஆகிலும் தேவனுடைய மனிதன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்திற்குப் போகாதபடி எச்சரிக்கையாயிரும்; சீரியர்கள் அங்கே வருவார்கள் என்று சொல்லச்சொன்னான்.
Nehemiah 4:9ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்செய்து, அவர்களுக்காக இரவும்பகலும் காவல் காக்கிறவர்களை வைத்தோம்.
Isaiah 59:19அப்பொழுது சூரியன் மறையும் திசைதொடங்கி யெகோவாவின் நாமத்திற்கும், சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் எதிரி + 59:19 யெகோவாவின் காற்றினால் தள்ளப்பட்டு வெள்ளம் போல் வருவான் வரும்போது, யெகோவாவுடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாகக் கொடியேற்றுவார்.
Acts 5:39தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
Acts 12:23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.
2 Thessalonians 2:8நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் தோற்றத்தினாலே நாசம்பண்ணுவார்.