நீதிமொழிகள் 22:23
யெகோவா அவர்களுக்காக வழக்காடி, 1 அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For the LORD will plead their cause, and spoil the soul of those that spoiled them.
In Context
22ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; 1 சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே. 1
24கோபக்காரனுக்குத் தோழனாகாதே; 1 கோபமுள்ள மனிதனோடு நடக்காதே. 1
Cross References
Exodus 22:23அவர்களை அதிகமாக ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாகக் கேட்டு,
1 Samuel 24:15யெகோவா நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வாதாடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
Psalms 12:5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, 1 அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 1
Psalms 35:1யெகோவாவே, நீர் என்னுடைய எதிராளிகளோடு வழக்காடி, 1 என்னோடு சண்டையிடுகிறவர்களோடு போரிடும். 1
Psalms 43:1தேவனே, நீர் என்னுடைய நியாயத்தை விசாரித்து, 1 பக்தியில்லாத தேசத்தாரோடு எனக்காக வழக்காடி, தீயவனும், 1 அநியாயமுமான மனிதனுக்கு என்னைத் தப்புவியும். 1
Psalms 103:6ஒடுக்கப்படுகிற அனைவருக்கும், யெகோவா நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். 1