Proverbs 22:27
செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால், 1 நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
If thou hast nothing to pay, why should he take away thy bed from under thee?
In Context
26உறுதியளித்து உடன்பட்டு, 1 கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. 1
28உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே. 1
Cross References
2 Kings 4:1தீர்க்கதரிசிகளுடைய கூட்டத்தாரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு பெண் எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் கணவன் இறந்துபோனான்; உமது அடியான் யெகோவாவுக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.