Proverbs 22:26
உறுதியளித்து உடன்பட்டு, 1 கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Be not thou one of them that strike hands, or of them that are sureties for debts.
In Context
Cross References
Proverbs 11:15அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; 1 பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான். 1
Proverbs 27:13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள், 1 அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள். 1