Proverbs 23:14
நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் 1 பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou shalt beat him with the rod, and shalt deliver his soul from hell.
In Context
13பிள்ளையை தண்டிக்காமல் விடாதே; 1 அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான். 1
15என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், 1 என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். 1
Cross References
1 Corinthians 5:5அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.