Proverbs 23:27
ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி; 1 அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For a whore is a deep ditch; and a strange woman is a narrow pit.
In Context
26என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; 1 உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக. 1
28அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து, 1 மனிதர்களுக்குள்ளே பாவிகளைப் பெருகச்செய்கிறாள். 1
Cross References
Proverbs 9:15தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து: 1