Proverbs 24:18
யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்; 1 அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Lest the LORD see it, and it displease him, and he turn away his wrath from him.
In Context
17உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே; 1 அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக. 1
19பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; 1 துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. 1
Cross References
Zechariah 1:15நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் தீங்கை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாக வாழுகிற அன்னியமக்கள்மேல் நான் கடுங்கோபம்கொண்டேன்.