bible.software › Proverbs › Proverbs 25 › Proverbs 25:13
Proverbs 25:13
அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, 1 அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; 1 அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As the cold of snow in the time of harvest, so is a faithful messenger to them that send him: for he refresheth the soul of his masters.
In Context
12கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், 1 பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம். 1
14கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் 1 மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம். 1
Read all of Proverbs 25
Cross References
Proverbs 13:17துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்; 1 உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து. 1
Proverbs 26:6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் 1 தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். 1
This Verse In Other Editions
Study Proverbs 25:13