The Bible Software
bible.softwareProverbsProverbs 25 › Proverbs 25:12

Proverbs 25:12

கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், 1 பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

As an earring of gold, and an ornament of fine gold, so is a wise reprover upon an obedient ear.

In Context

11ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை 1 வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம். 1

13அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, 1 அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; 1 அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான். 1

Read all of Proverbs 25

Cross References

1 Samuel 25:31நீர் காரணமில்லாமல் இரத்தம் சிந்தாமலும், என்னுடைய ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என்னுடைய ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இருக்காது, மனவருத்தமும் இருக்காது; யெகோவா என்னுடைய ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள்.

Psalms 141:5நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, 1 என்னைக் கடிந்துகொள்ளட்டும்; 1 அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; 1 என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை; 1 அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன். 1

Proverbs 9:8பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, 1 அவன் உன்னைப் பகைப்பான்; 1 ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், 1 அவன் உன்னை நேசிப்பான். 1

Proverbs 15:31வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது 1 ஞானிகளிடத்திலே தங்கும். 1

Proverbs 27:5மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 25:12

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 25:11Proverbs 25Proverbs 25:13 →