Proverbs 25:17
உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, 1 அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Withdraw thy foot from thy neighbour’s house; lest he be weary of thee, and so hate thee.
In Context
16தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; 1 அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். 1
Cross References
Judges 19:18அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் மிகவும் தொலை தூரம் வரைப் போகிறோம்; நான் அந்த இடத்தைச் சேர்ந்தவன்; யூதாவிலுள்ள பெத்லெகேம்வரைப் போய்வந்தேன், நான் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்பவர்கள் ஒருவரும் இல்லை.