The Bible Software
bible.softwareProverbsProverbs 25 › Proverbs 25:16

Proverbs 25:16

தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; 1 அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Hast thou found honey? eat so much as is sufficient for thee, lest thou be filled therewith, and vomit it.

In Context

15நீண்ட பொறுமையினால் 1 பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; 1 இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். 1

17உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, 1 அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே. 1

Read all of Proverbs 25

Cross References

Judges 14:8சில நாட்களுக்குப்பின்பு, அவன் அவளைத் திருமணம் செய்யத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப்போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.

Proverbs 23:8நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து, 1 உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய். 1

Proverbs 25:27தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, 1 தற்புகழை நாடுவதும் புகழல்ல. 1

Isaiah 7:22அவைகள் பூரணமாகப் பால்கறக்கிறதினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான்.

Ephesians 5:18பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து;

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 25:16

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 25:15Proverbs 25Proverbs 25:17 →