The Bible Software
bible.softwareProverbsProverbs 25 › Proverbs 25:23

Proverbs 25:23

வடகாற்று மழையையும், 1 புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The north wind driveth away rain: so doth an angry countenance a backbiting tongue.

In Context

22அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; + 25:22 நீ அவனுடைய தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய் 1 யெகோவா உனக்குப் பலனளிப்பார். 1

24சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, 1 வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம். 1

Read all of Proverbs 25

Cross References

Job 37:22ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; 1 தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. 1

Psalms 101:5பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; 1 பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன். 1

Romans 1:30கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக,

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 25:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 25:22Proverbs 25Proverbs 25:24 →