யோபு 37:22
ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கமுடியாதே; 1 தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Fair weather cometh out of the north: with God is terrible majesty.
In Context
Cross References
1 Chronicles 29:11யெகோவாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகள் எல்லாம் உம்முடையவைகள்; யெகோவாவே, ராஜ்ஜியமும் உம்முடையது; தேவரீர், எல்லோருக்கும் தலைவராக உயர்ந்திருக்கிறீர்.
Psalms 29:4யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; 1 யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது. 1
Psalms 68:7தேவனே, நீர் உம்முடைய மக்களுக்கு முன்னே சென்று, பாலைவனத்தில் நடந்து வரும்போது, (சேலா) 1
Psalms 76:12பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; 1 பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
Psalms 93:1யெகோவா ஆளுகை செய்கிறார், 1 மாட்சிமையை அணிந்துகொண்டிருக்கிறார்; யெகோவா வல்லமையை அணிந்து, 1 அவர் அதை வார்க்கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; 1 ஆதலால் உலகம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 1
Psalms 145:5உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், 1 உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன். 1