Proverbs 26:10
பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, 1 மூடனையும் வேலைவாங்குகிறான், 1 மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The great God that formed all things both rewardeth the fool, and rewardeth transgressors.
In Context
9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி 1 வெறியன் கையில் அகப்பட்ட முள். 1
Cross References
Romans 2:6தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார்.