Proverbs 26:9
மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி 1 வெறியன் கையில் அகப்பட்ட முள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
As a thorn goeth up into the hand of a drunkard, so is a parable in the mouth of fools.
In Context
8மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான். 1
Cross References
Proverbs 23:35என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; 1 என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; 1 நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.