Proverbs 26:24
பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, 1 தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He that hateth dissembleth with his lips, and layeth up deceit within him;
In Context
23நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் 1 வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும். 1
25அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே; 1 அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. 1
Cross References
Genesis 34:13அப்பொழுது யாக்கோபின் மகன்கள் தங்கள் சகோதரியாகிய தீனாளை சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினதால், அவனுக்கும் அவனுடைய தகப்பனாகிய ஏமோருக்கும் தந்திரமான மறுமொழியாக:
2 Samuel 13:26அப்பொழுது அப்சலோம்: நீர் வராமல் இருந்தால், என்னுடைய சகோதரனான அம்னோனாவது எங்களோடு வரும்படி அவனுக்கு அனுமதி தாரும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடு வரவேண்டியது என்ன என்றான்.
2 Samuel 20:9அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என்னுடைய சகோதரனே, சுகமாக இருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தம்செய்யும்படி, தன்னுடைய வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,
Psalms 12:3வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், 1 பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக. 1
Psalms 41:6ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்; 1 அவன் தன்னுடைய இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, 1 தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான். 1
Proverbs 11:1கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; 1 சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். 1