The Bible Software
bible.softwareProverbsProverbs 26 › Proverbs 26:23

Proverbs 26:23

நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் 1 வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Burning lips and a wicked heart are like a potsherd covered with silver dross.

In Context

22கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்; 1 ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும். 1

24பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து, 1 தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான். 1

Read all of Proverbs 26

Cross References

Proverbs 10:18பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; 1 புறங்கூறுகிறவன் மதிகேடன். 1

Proverbs 25:4வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, 1 அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும். 1

Ezekiel 33:31மக்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என்னுடைய மக்களைப்போல் உட்கார்ந்து, உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்களுடைய வாயினாலே அன்பாய் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.

Luke 11:39கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயர்களாகிய நீங்கள் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்களுடைய உள்ளங்களோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 26:23

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 26:22Proverbs 26Proverbs 26:24 →