Proverbs 27:18
அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்; 1 தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
17இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்; 1 அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான். 1
19தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, 1 மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும். 1
Cross References
Genesis 24:2அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் வேலைக்காரனை நோக்கி:
Genesis 39:22சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட அனைவரையும் யோசேப்பின் பொறுப்பிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றிற்கும் யோசேப்பு பொறுப்பாயிருந்தான்.
1 Samuel 2:30ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: உன்னுடைய வீட்டார்களும் உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களும் என்றைக்கும் என்னுடைய சந்நிதியில் நடந்துகொள்வார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாக இருப்பதாக; என்னை மதிக்கிறவர்களை நானும் மதிப்பேன்; என்னை அசட்டை செய்கிறவர்கள் அசட்டை செய்யப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
2 Kings 5:2சீரியாவிலிருந்து படைகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.
2 Kings 5:27ஆகையால் நாகமானின் தொழுநோய் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழையின் நிறமான தொழுநோயாளியாகி, அவனைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.
Psalms 123:2தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், 1 வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும், 1 எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், 1 எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 1