The Bible Software
bible.softwareProverbsProverbs 27 › Proverbs 27:2

Proverbs 27:2

உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; 1 உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Let another man praise thee, and not thine own mouth; a stranger, and not thine own lips.

In Context

1நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே; 1 ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே. 1

3கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்; 1 மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம். 1

Read all of Proverbs 27

Cross References

Proverbs 20:6மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்; 1 உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்? 1

2 Corinthians 10:12எனவே, தங்களைத்தாங்களே பெருமைப்படுத்திக் கொள்கிற சிலருக்கு நாங்கள் எங்களை சரியாக்கவும், ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களையே அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்கிற அவர்கள் புத்திமான்கள் இல்லை.

2 Corinthians 12:11மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 27:2

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 27:1Proverbs 27Proverbs 27:3 →