The Bible Software
bible.softwareProverbsProverbs 28 › Proverbs 28:11

Proverbs 28:11

செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; 1 புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

The rich man is wise in his own conceit; but the poor that hath understanding searcheth him out.

In Context

10உத்தமர்களை மோசப்படுத்தி, 1 பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; 1 உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். 1

12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; 1 துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள். 1

Read all of Proverbs 28

Cross References

Job 32:9பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.

Proverbs 18:17தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; 1 அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான். 1

Proverbs 23:4செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே; 1 சுயபுத்தியைச் சாராதே. 1

Proverbs 26:16புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட 1 சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். 1

Isaiah 5:21தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்திற்குப் புத்திமான்களுமாக இருக்கிறவர்களுக்கு ஐயோ,

Ezekiel 28:3இதோ, தானியேலைவிட நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 28:11

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 28:10Proverbs 28Proverbs 28:12 →