Proverbs 28:10
உத்தமர்களை மோசப்படுத்தி, 1 பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; 1 உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
9வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய 1 ஜெபமும் அருவருப்பானது. 1
11செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; 1 புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். 1
Cross References
Deuteronomy 7:12“இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய யெகோவா உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,
Psalms 7:15குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; 1 தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். 1
Psalms 37:11சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, 1 மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். 1
Proverbs 10:3யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; 1 துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 1
Proverbs 21:20வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; 1 மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். 1
Proverbs 28:18உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; 1 மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான். 1