The Bible Software
bible.softwareProverbsProverbs 28 › Proverbs 28:14

Proverbs 28:14

எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; 1 தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Happy is the man that feareth alway: but he that hardeneth his heart shall fall into mischief.

In Context

13தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; 1 அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான். 1

15ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி 1 கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான். 1

Read all of Proverbs 28

Cross References

Exodus 7:22எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய வார்த்தைகளை கேட்காமற்போனான்.

Exodus 14:23அப்பொழுது எகிப்தியர்கள் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அவர்கள் பின்னால் கடலின் நடுவே நடந்துபோனார்கள்.

Psalms 2:11பயத்துடனே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள், 1 நடுக்கத்துடனே மகிழ்ந்திருங்கள். 1

Psalms 95:8இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால், 1 வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, 1 உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள். 1

Proverbs 23:17உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; 1 நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு. 1

Ecclesiastes 8:12பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாக இருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 28:14

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 28:13Proverbs 28Proverbs 28:15 →