The Bible Software
bible.softwareProverbsProverbs 23 › Proverbs 23:17

Proverbs 23:17

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; 1 நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு. 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Let not thine heart envy sinners: but be thou in the fear of the LORD all the day long.

In Context

16உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், 1 என்னுடைய உள்மனம் மகிழும். 1

18நிச்சயமாகவே முடிவு உண்டு; 1 உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.

Read all of Proverbs 23

Cross References

Psalms 73:3துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது, 1 வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். 1

Proverbs 3:31கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே; 1 அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. 1

Proverbs 24:1பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே; 1 அவர்களோடு இருக்கவும் விரும்பாதே. 1

Proverbs 24:21என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட, 1 கலகக்காரர்களோடு சேராதே. 1

Ecclesiastes 5:6உன்னுடைய சரீரத்தைப் பாவத்திற்குள்ளாக்க உன்னுடைய வாய்க்கு இடம்கொடுக்காதே; அது புத்திமாறி செய்தது என்று தூதனுக்குமுன்பு சொல்லாதே; தேவன் உன்னுடைய வார்த்தைகளினாலே கோபம் கொண்டு, உன்னுடைய கைகளின் செயல்களை ஏன் அழித்துக்கொள்ளவேண்டும்?

Ecclesiastes 12:13காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 23:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 23:16Proverbs 23Proverbs 23:18 →