The Bible Software
bible.softwareProverbsProverbs 3 › Proverbs 3:17

Proverbs 3:17

அதின் வழிகள் இனிதான வழிகள், 1 அதின் பாதைகளெல்லாம் சமாதானம். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Her ways are ways of pleasantness, and all her paths are peace.

In Context

16அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும், 1 அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. 1

18அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், 1 அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான். 1

Read all of Proverbs 3

Cross References

Psalms 25:10யெகோவாவுடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, 1 அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை. 1

Psalms 63:3உயிரைவிட உமது கிருபை நல்லது; 1 என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும். 1

Psalms 119:14திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, 1 நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன். 1

Psalms 119:103உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; 1 என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும் 1 இனிமையானதாக இருக்கும். 1

Psalms 119:174யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; 1 உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி. 1

Proverbs 16:7ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், 1 அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 3:17

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 3:16Proverbs 3Proverbs 3:18 →