The Bible Software
bible.softwareProverbsProverbs 3 › Proverbs 3:18

Proverbs 3:18

அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம், 1 அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

She is a tree of life to them that lay hold upon her: and happy is every one that retaineth her.

In Context

17அதின் வழிகள் இனிதான வழிகள், 1 அதின் பாதைகளெல்லாம் சமாதானம். 1

19யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, 1 புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார். 1

Read all of Proverbs 3

Cross References

Genesis 2:9தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார்.

Proverbs 8:32ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். 1

Proverbs 13:12நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்; 1 விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும். 1

Revelation 2:7ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது. 1 சிமிர்னா சபைக்கு தூதனின் செய்தி

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Proverbs 3:18

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Proverbs 3:17Proverbs 3Proverbs 3:19 →