Proverbs 3:2
அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், 1 நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For length of days, and long life, and peace, shall they add to thee.
In Context
1என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; 1 உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும். 1
Cross References
Deuteronomy 11:21அவைகளை உங்களுடைய வீட்டு நிலைகளிலும் உங்களுடைய வாசல்களிலும் எழுதுவீர்களாக.
Psalms 21:4அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்; 1 நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள நீடித்த ஆயுளை அளித்தீர். 1
Psalms 91:16நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, 1 என்னுடைய இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
Psalms 128:6நீ உன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும், 1 இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.
Proverbs 4:4அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: 1 உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக; 1 என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். 1
Proverbs 9:11என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; 1 ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும். 1